SSLC_exams_mark_calculator_2020
SSLC exam mark calculator
The Government of Tamil Nadu has ordered the cancellation of the 10th Class General Elections and 80% of the Quarterly and Half Yearly Examination and 20% of the attendance. It is a simple calculation form. Input Quarterly and Half Yearly Examination scores and attendance record is 100%.
Just Enter quarterly and half yearly and Attendance percentage
SSLC exam mark calculator click here
எஸ்.எஸ்.எல்.சி தேர்வு குறி கால்குலேட்டர்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழகை அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான எளிய கணக்கீட்டு படிவம்தான் இது. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்யுங்கள், வருகைப் பதிவு 100% என உள்ளது மாற்றம் இருப்பின் மாற்றம் செய்து உள்ளீடு செய்தல் மொத்த மதிப்பெண்கள் சதவீதத்துடன் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
காலாண்டு மற்றும் அரை ஆண்டு மற்றும் வருகை சதவீதத்தை உள்ளிடவும்
Comments
Post a Comment